தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை மின்னாம்பல் நகர் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Tondiarpet, Chennai | Aug 20, 2025
கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் சில நாட்களுக்கு...