மண்மங்கலம்: சிவா நகரில் வேகமாக சென்ற லாரி திடீரென பிரேக் விட்டதால் இருசக்கர வாகன மோதி விபத்து
அரங்கநாதன் பேட்டை பகுதியில் ஜெயபிரகாஷ் வேகமாக ஓட்டிச் சென்ற லாரி இருசக்கர வாகனத்தை முந்தி சென்று திடீரென எபி திசைகளும் வெளிப்படுத்தாமல் பிரேக் இட்டதால் இருசக்கர வாகனம் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ரங்கசாமியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார் இந்த சம்பவம் தொடர்பாக சிவசங்கர் அளித்த புகாரில் லாரியை விபத்து ஏற்படும் வகையி்பிரகாஷ் மீது வாங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு