பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரனின் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" யாத்திரையின் 50-வது நாள் நிகழ்வு பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி அதிமுக மாநில பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டார் மேலும் பேராசிரியர் ராம சீனிவாசன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்