திருச்சி கிழக்கு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து SRMU தொழிற்சங்கத்தினர் பொன்மலை பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி எஸ்ஆர்எம்யூ ரயில்வே தொழிற்சங்கதின் சார்பில் கட்டாய ஓய்வில் வீட்டிற்கு அனுப்பும் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 17 தொழிலாளர்கள் நினைவாக வீரவணக்க நாள் கூட்டம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து நாடு தழுவிய கண்டன போராட்டம் நடத்தி வருகின்றனர்.