நாமக்கல்: ஆர்வமுடன் சிலைகளை வாங்கி செல்லும் பொதுமக்கள்- சக்திநகரில் அரை அடி முதல் 30 அடி வரை விநாயகர் சிலைகள் தத்ரூபமாக அமைந்துள்ளது
Namakkal, Namakkal | Aug 24, 2025
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட போதுபட்டி அருகே சக்தி நகரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அரை அடி முதல் 10 அடி வரை...