லால்குடி: லால்குடி அருகே கீழப்பெருங்காவூர் சங்கிலி கருப்பு கோவில் ஆடிப்பெருக்கு விழா - குலதெய்வ குடிப்பாட்டு மக்கள் அறக்கட்டளை சார்பில் வெகு விமர்சையாக நடந்தது
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கீழப் பெருங்காவூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு சங்கிலி கருப்பு திருக்கோவில் ,பெரியண்ணசாமி, காமாட்சி அம்மன் மற்றும் அதன் பரிவார தெய்வங்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா மற்றும் கிடா வெட்டும் திருவிழா கடந்த எட்டாம் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான இன்று காலை 11 மணிக்கு மேல் அபிஷேகம் நடைபெற்றது.