வாணியம்பாடி: புல்லூர் பாலாற்று தடுப்பனையில் பொதுமக்கள் குளிக்க தடை, தடையை மீறி ஆற்றில் குளித்த பொதுமக்கள் வீடியோ வைரல்
Vaniyambadi, Tirupathur | Aug 24, 2025
வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திரா எல்லை பகுதியை ஒட்டியுள்ள புல்லூர் பாலாற்று தடுப்பனையில் நீர்வரத்து அதிகரித்த நிலையில்...