காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எம்எல்ஏ திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற காணொளி காட்சி வாயில் கூட்டத்தில் பங்கேற்பு - Kancheepuram News
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எம்எல்ஏ திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற காணொளி காட்சி வாயில் கூட்டத்தில் பங்கேற்பு
திமுகவின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட கழக செயலாளர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் திமுக கொள்கை பரப்பு செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சிபிஎம்பி எழிலரசன் பங்கேற்பு