திண்டுக்கல் கிழக்கு: ஒரு மணி நேர மழைக்கு தாக்கு பிடிக்காத திண்டுக்கல் மாநகரம். நகரின் மையப் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி
Dindigul East, Dindigul | Sep 10, 2025
திண்டுக்கல் நகரம் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர்...