சிங்கம்புனரி: சிங்கம்புணரியில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பள்ளியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்று
Singampunari, Sivaganga | Aug 22, 2025
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மறைந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் செ.மாதவனின் 92-வது பிறந்தநாள் விழா அவரது...