அகஸ்தீஸ்வரம்: ராஜாக்கமங்கலம் பழவிளை பகுதியில் வழக்கறிஞர் வீட்டில் நகை திருடிய சட்டக் கல்லூரி மாணவி சிறையில் அடைப்பு.
Agastheeswaram, Kanniyakumari | Sep 8, 2025
ராஜாக்கமங்கலம் அருகே பழவிளையை சேர்ந்தவர் விஜயகுமார்.வக்கீல். இவருக்கும் செருப்பால ஒரு பகுதியை சேர்ந்த ஆர்ஷிதா டிப்னி...