மதுராந்தகம்: ஒரத்தி ஊராட்சியில் திமுக சார்பில்
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த ஒரத்தி ஊராட்சியில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாறன், தலைமையில் நடைபெற்றது,