காஞ்சிபுரம்: ஓரிக்கை பாலாற்று பகுதியில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்க பருவ மழை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் கன மழை மற்றும் மிகவும் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் பெய்த கனமழை காரணமாக செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றிலும் தண்ணீர் ஆனது அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பாலற்று அணைக்கட்டில் இருந்தும் சுமார் 10,