சேலம்: குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி.. குரங்கு சாவடி ஐயப்பன் கோவிலில் விமர்சையாக நடைபெற்றது
Salem, Salem | Oct 2, 2025 விஜயதசமியை யொட்டி குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சேலம் குரங்கு சாவடி பகுதியில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆசிரமத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு நாவில் தேன் மற்றும் பச்சரிசி கொண்டு அ மற்றும் ஆவன்னா எழுத்துக்களை பதிவு செய்தனர்