தென்காசி: தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் வறண்டு போன அருவிகள் வருத்தத்தில் வியாபாரிகள்
தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தாக்கம் குறைந்து வறண்ட நிலையை நீடித்து வருவதால் இங்குள்ள அருவிகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது குற்றாலம் பிரதான் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி ஆகிய மூன்று அறிவுகளிலும் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்