நிலக்கோட்டை: செம்பட்டியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடும் போக்குவரத்து பாதிப்பு
செம்பட்டி வழியாக, மதுரை பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர், கோவை மற்றும் தேனி, கம்பம், குமுளி, மூணாறு, கேரளா அதேபோல திண்டுக்கல், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சந்திப்பு சாலையாக உள்ளது. மேலும், கொடைக்கானல் செல்லும் முக்கிய சாலையாக செம்பட்டி அமைந்துள்ளது. இந்நிலையில், வரும் திங்கள்கிழமை தீபாவளி பண்டிகையை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்வதால் செம்பட்டி பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு