திருவள்ளூர்: ஓடும் ரயிலின் ஜன்னல் கம்பியில் தொங்கியபடி ரயில் நிலையத்தில் சாகசம் செய்த கல்லூரி மாணவர்கள்
Thiruvallur, Thiruvallur | Aug 6, 2025
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை சென்னை நோக்கி புறப்பட்ட புறநகர் ரயிலில் பயணித்த கல்லூரி மாணவர்கள்...