ஆலந்தூர்: மீனம்பாக்கம் ஏ எம் ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் கல்வியும் அறிவியல் முன்னேற்றமும் என்ற கருத்தரங்கை துவக்கி வைத்த கவிஞர் வைரமுத்து
மீனம்பாக்கம் ஏ எம் ஜெயின் கல்லூரி சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் மேம்பாட்டு சங்க பலகை மற்றும் சந்தியா பதிப்பகம் இணைந்து பல்துறை சார்ந்த தமிழ் கல்வியும் அறிவியல் முன்னேற்றமும் என்ற தலைப்பில் கருத்தரங்கை திரைப்பட பாடல் ஆசிரியர் வைரமுத்து துவங்கி வைத்தார் பின்னர் மாணவர்களிடம் சிறப்பு உரையாற்றினார்.