திருவட்டாறு: குலசேகரம் கூடைதூக்கி பகுதியில் பட்டதாரி பெண் தற்கொலை—ஆட்சியர் அலுவலக ஊழியர் கைது.
குலசேகரம் கூடைத் தூக்கி பகுதியை சேர்ந்த வர் ரமணி.பட்டதாரி. இவரது கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.கணவர் இறந்ததால் கருணை வேலை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார் அப்போது அங்கு வேலை பார்த்த ஆர்ஐ வேல்முருகன் ரமணியை செல்போனில் தொடர்பு கொண்டு அவருடன் பழகி நகை மற்றும் பணத்தை வாங்கி ஏமாற்றி உள்ளார் இதனால் மன உடைந்த ரமணி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்தார் இது குறித்த புகாரில் வேல்முருகன் நேற்று கைது செய்யப்பட்டார்.