இராமநாதபுரம்: நதிப்பாலம் அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1344 கிலோ பீடி இலைகள் பறிமுதல் இளைஞர் ஒருவர் கைது
Ramanathapuram, Ramanathapuram | Aug 17, 2025
ராமநாதபுரம் பஜார் போலீஸார், நதிப் பாலம் அருகே சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சிறிய சரக்கு வாகனத்தை...