திருத்தணி: பிஆர் பள்ளி கிராமத்தில் நான்கரை வயதுடைய குழந்தை தொண்டையில்
மாத்திரை சிக்கி உயிரிழந்த சோகம்
Tiruttani, Thiruvallur | Aug 19, 2025
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ளது பி.ஆர். பள்ளி கிராத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சசிகலா. இவர்கள் நெசவு...