சூளகிரி: அட்ரகாணப்பள்ளி கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்ட தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
சூளகிரியில் தீயணைப்புத்துறை அலுவலகத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மூன்றாவது சிப்காட் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளநிலையில், சூளகிரி வட்டத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் அறிவித்திருந்த நிலையில் இன்று, சூளகிரியில் புதியதாக அமைக்கப்பட்