ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயில் அங்கன்வாடி புதுப்பித்தல் பணிகள் : படிக்கட்டுகள் இடிந்து, செடி கொடிகளுடன் புதர் மண்டி கிடக்கும் அவலம், சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ ஓசூர் அருகே குந்துக்கோட்டை ஊராட்சி சொப்பு குட்டை கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மையத்தில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஒன்றிய பொது நிதி (2024 - 2025) ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூப