தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள மிக்கேல் அறிவுசார் குறையுடையோர் சிறப்பு பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கடைபிடிக்கப்பட்டது இந்த விழாவை முன்னிட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்ம நாயகம் தலைமை வகித்தார் பள்ளி முதல்வர் கலைச்செல்வி குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.