கயத்தாறு: வீரபாண்டிய கட்டபொம்மன் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் எம்பி அமைச்சர் பங்கேற்பு
கயத்தாறில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இதற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தனர்