கெங்கவல்லி: ஆக்கிரமிப்பு வீடுகள் அதிரடியாக இடித்து அகற்றம்.. கெங்கவள்ளியில் பதட்டம் போலீஸ் குவிப்பு
நீண்ட பகுதிகளில் உள்ள ஆக்ரமைப்பு வீடுகளை அகற்றக்கூடாது என பொதுமக்கள் மறியல் செய்த சம்பவத்தின் தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகள் அதிரடியாக இடித்த அகற்றம் பட்டதால் கெங்கவள்ளி பகுதியில் பரப்பரப்பு பதட்டமும் நிலை வருகிறது இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்