பொன்னேரி: எளாவூர் போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை
தமிழ்நாடு ஆந்திர எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அடுத்த எளாவூர் பகுதியில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனைச் சாவடியில் பர்மிட் கொடுப்பதற்கு லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் சென்றது,லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் கணக்கில் வரத 3,54,000 லட்சம் பணம் சிக்கியது,