உளுந்தூர்பேட்டை: எம்.குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாந்திரீக வழிபாடு நடைபெற்றதால் ஆசிரியர்கள் மாணவர்கள் அச்சம்
Ulundurpettai, Kallakurichi | Aug 15, 2025
எம்.குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் அறையின் அருகே சக்கரம் போல் படம் வரைந்து, அதில் முட்டை...