ஓமலூர்: காடையாம்பட்டி வணிகவரித்துறை அதிகாரிகள் எனக் கூறி ஜவ்வரிசி லாரியை மடக்கி பிடித்து பணம் பறிக்க முயன்ற 3 பேரிடம் விசாரணை
Omalur, Salem | Sep 16, 2025 சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே ஜோடி பகுதியில் தமிழ்நாடு அரசு பெயர் கொண்ட வாகனத்தில் வந்த பெண் உட்பட 3 பேர் வணிகவரித்துறை அதிகாரிகள் என கூறி ஜவ்வரிசி இயற்றி வந்த லாரியை மடிக்க பிடித்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது இது குறித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஜவ்வரிசி உரிமையாளர்கள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் போலியானவர்கள் என தெரியவந்தது இதனை எடுத்து தீவட்டிப்பட்டி போலீசாரி