கிருஷ்ணகிரி: ஆட்சியர் அலுவலகத்தில் மாருப்பள்ளியில் வீட்டில் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக பொருட்களை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் புகார் மனு
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மாருப்பள்ளி பகுதியில் வீட்டில் இந்த தங்க நகை, பணம் உள்ளிட்ட பொருள்களை திருடி சென்றவர்களிடம் இருந்து பொருட்களை மீட்டுத்தரக்கோரி குடும்பத்துடன் ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர். 24.11.2025 நண்பகல் 12 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மாருப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.