Public App Logo
Jansamasya
News
पुलिस
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
अनिल
Cm
Pmmodi
Rahulgandhi
कानपुर
Pm
Uttarpradesh
Haryana
Lucknow

தஞ்சாவூர்: 1538 டன் அரிசியை 3 ஆண்டுகளாக கிடங்கில் வைத்து வீணாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை சேமிப்பு கிடங்கில் திடீர் ஆய்வு

Thanjavur, Thanjavur | Aug 21, 2025
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் உள்ள அரிசி மூட்டைகளை குழுவின் தலைவரும் எம்எல்ஏவுமான நந்தகுமார் தலைமையில் குழு உறுப்பினர்கள் பார்வையிட்டு அதன் தரங்களை ஆய்வு செய்தனர் அப்போது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத ரேஷன் அரிசி 1538 டன் 3 ஆண்டுகளாக கிடங்கில் வைத்து வீணாக்கிய தமிழ்நாடு நகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்
தஞ்சாவூர்: 1538 டன் அரிசியை 3 ஆண்டுகளாக கிடங்கில் வைத்து வீணாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை சேமிப்பு கிடங்கில் திடீர் ஆய்வு - Thanjavur News