கயத்தாறு: கயத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய புறநோயாளிகள் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
Kayathar, Thoothukkudi | Sep 3, 2025
கயத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய சுகாதார அறக்கட்டளை சார்பில் 15வது மாநில நிதிக் குழு மருத்துவத்துறை மூலம் ரூ.75...