சேலம்: ஜங்ஷன் ரயில் நிலைய வளரத்திற்குள் வாகனங்களை நிறுத்தினால் ₹500 அபராதம் - RPF அதிரடி, வேதனையில் பயணிகள்
Salem, Salem | Aug 14, 2025
சேலம் ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்குள் வாகனங்களை நிறுத்திவிட்டு உறவினர்களை வழி அனுப்ப வருபவர்களிடம் கட்டாயம் 500 ரூபாய்...