மேட்டூர்: தாரை தப்பட்டை முழங்க ஊரே திரண்டு வந்து பள்ளிக்கு கொடுத்த கல்வி சீர் - கருமலை கூடல் அருகே நெகிழ்ச்சி சம்பவம்
Mettur, Salem | Aug 15, 2025
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலை கூடல் அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஊர் மக்கள் ஒன்று திரண்டு கல்வி சீர் வழங்கும்...