ஆற்காடு: ஆற்காட்டில் VAO வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டு சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல்
Arcot, Ranipet | Aug 12, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீரைக்காரர் தெரு பகுதியை சேர்ந்தவர் சின்ன பையன் . இவர் பரதராமாயில் கிராம நிர்வாக...