மயிலாப்பூர்: முதலமைச்சரை காணவில்லை காமராஜர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்
சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது வாக்குறுதி அளித்த முதல்வரை காணவில்லை என கோஷங்களை எழுப்பினர்