சிவகிரி: கரடி நடமாட்டத்தை கண்காணிக்க புளியங்குடியில் கேமரா பொருத்தவும், கரடியை பிடிக்க கூண்டு வைக்கும் பணி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஏழாம் தேதி விவசாய பணிகளுக்கு சென்ற மூன்று பெண்களை கரடி கடித்து தாக்கியதில் ஒரு பெண் படுகாயம் அடைந்தால் மற்ற இரு பெண்கள் காயம் அடைந்தனர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு கரடியை பிடிப்பதற்கு கூண்டு வைக்கும் கரடி நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக கேமரா பொருத்தும் பணியிலும் ஈடுபட்டனர்