திருவள்ளூர்: பூண்டி ஏரியில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குளித்து விளையாடினார்கள்,
திருவள்ளுர் மாவட்டம்  பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் தொடர் மழை  காரணமாக கொசஸ்தலை  ஆற்றுக்கு 1000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால்  ஏரியின் மதகுகள் அருகே மக்கள் ஆபத்தை உணராமல் குளித்தும்  மீன் பிடித்தும் செல்பி எடுத்தும் விளையாடினார்கள்,