திருவொற்றியூர்: திருவொற்றியூரில் போக்குவரத்து போலீசார் குடும்பங்களுக்கு முழு உடல் பரிசோதனை தனியார் மருத்துவமனை மூலம் மேற்கொள்ளப்பட்டது
திருவொற்றியூரில் போக்குவரத்து காவலர் குடும்பங்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது இதில் போக்குவரத்து ஆய்வாளர் முத்து அருணகிரி தலைமையில் சுகம் மருத்துவமனை மேலாளர் செல்வராஜ் குமார் மற்றும் பாலர ரவீந்திரன் மேற்பார்வையில் மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்து உதவி ஆணையர் ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டு பார்வையிட்டார் இந்நிகழ்வில் ஏராளமான போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டு மருத்துவம் பார்த்து பயன் பெற்றனர்