சேலம்: அரசு பேருந்தில் மாணவிக்கு சில்மிஷம்.. கண்டிக்காத கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த உறவினர்கள் பழைய பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு
Salem, Salem | Sep 17, 2025 அரசு பேருந்தில் பயணம் செய்த தனியார் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை தட்டிக் கேட்காத கண்டக்டர் மட்டும் ஓட்டுநரை மாணவியின் உறவினர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பாதிக்கப்பட்ட இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்