திண்டுக்கல் கிழக்கு: பட்டா கத்தியுடன் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு
Dindigul East, Dindigul | Aug 25, 2025
நாகல்நகர் நத்தம் சாலை மேம்பாலத்தில் மினி பேருந்து மீது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில், இடுப்பில் பட்டாகத்தியுடன் வந்த...