நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் ஊராட்சியில் உள்ள பாயிண்ட் காலிமர் பன்னாட்டுப் பள்ளியில் மாணவர்கள் நடத்திய மாதிரி ஐக்கிய நாடுகள் சபை கூட்டம் இன்று டிசம்பர் 13ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளியின் நிறுவனர் திரு.சுல்தானுல் ஆரிஃபீன் காணொலி வாயிலாக தலைமை தாங்கினார். நிகழ்வின் வரேவேற்புரையை பள்ளியின் முதல்வர் சிராஜுநிசா பேகம் வழங்கினார். ஆரிஃபா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் அதியா தபஸ்ஸும் நிகழ்ச்சியை தொடங்கி