வானூர்: கண்டமங்கலம் பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் ஆன்லைன் மூலமாக உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்
விழுப்புரம் மாவட்டம் வானூர் கண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இன்று பகல் 12 மணி அளவில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவிற்கு ஆன்லைன் மூலமாக உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சியினை விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் நேரில் வீதி வீதியாக நடந்து சென்று ஒவ்வொரு வீடுகளிலும் அமர்ந்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த