தென்காசி: ஊராட்சிக் கூட்டமே நடத்தாமல் ஊராட்சி செயலாளர் கையெழுத்து கேட்பதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
Tenkasi, Tenkasi | Aug 21, 2025
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள போக நல்லூர் ஊராட்சியில் ஆறாவது வார்டு உறுப்பினராக இருந்து வரும் காலிபாண்டி...