ஆலத்தூர்: டி.களத்தூரில் சட்ட விரோதமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவர் கைது, 300 மதுபாட்டில்கள் பறிமுதல்
Alathur, Perambalur | Jul 29, 2025
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி களத்தூரில் சட்ட விரோதமாக அரசு டாஸ்மாக் மது பாட்டில் விற்பனை செய்த முருகவேல்(34)...