காட்பாடி: கரசமங்கலத்தில் கனிம அறக்கட்டளையின் பத்தாம் ஆண்டு விழாவை ஒட்டி பள்ளி குழந்தைகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலத்தில் கனிம அறக்கட்டளையின் பத்தாம் ஆண்டு விழாவை ஒட்டி பள்ளி குழந்தைகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன