Public App Logo
Jansamasya
National
Responsiblerailyatri
Railinfra4andhrapradesh
Andhrapradesh
���हात्मा_गांधी
���ांधी_जयंती
Gandhijayanti
Digitalindia
Fisheries
Nfdp
Pmmsy
Swasthnarisashaktparivar
Delhi
Vandebharatexpress
Didyouknow
Shahdara
New_delhi
South_delhi
Worldenvironmentday
Beattheheat
Beatncds
Stopobesity
Hiv
Aidsawareness
Oralhealth
Mentalhealth
Seasonalflu
Worldimmunizationweek

தூத்துக்குடி: துறைமுகத்தில் விபத்து லாரி டிரைவர் பலி தெர்மல்நகர் போலீசார் விசாரணை

தூத்துக்குடி தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் சுந்தரராஜ் (55 ) தமிழ்நாடு உரக் கிடங்கில் இருந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு துறைமுகத்தில் உள்ள ரயில்வே வேகனில் சரக்கை இறக்க சென்றுள்ளார். அப்போது அதிக நேரம் ஆனதால் அருகில் துறைமுக தரைத்தளம் 7வது தூண் அருகே படுத்து தூங்கியுள்ளார்.

MORE NEWS