காரியாபட்டி: மல்லாங்கிணர் அமைச்சர் தங்கம் தென்னரசு அலுவலகத்தில் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்து பேட்டி
மல்லாங்கிணரில் தமிழக நிதித் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காக்க பாசிச மதவாத பிற்போக்கு சக்திகளிடம் இருந்து ஜனநாயகத்தை காப்பாற்ற தோற்றுவிக்கப்பட்ட ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு கோடி குடும்பங்கள் இணைந்து சாதனை படைத்தது குறித்து பேசினார்.