கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் நீர் ஆதாரங்கள் விளங்கக்கூடிய தாமரை ஏரியில் கொட்டப்படும் தொழிற்சாலை ரசாயன கழுவிகள் மனித கழிவுகள் ஏரியின் மீது கரிய நிற படலமாக படிந்து காட்சிகள் வெளியாகி தொடர்ந்து அதிமுக பெண் கவுன்சிலர் தீபா தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்துடன் புகார் தெரிவித்து வந்தார் என்று பாத்திரங்கள் வெள்ளி பொருட்கள் தங்க நகை உள்ளிட்ட பொருட்கள் கருப்பு நிறமாக மாறி வருவதாக கூறுகின்ற நடைபெற்ற பேரூராட்சி அலுவலகத்திற்கு அதிமுக கவுன்சிலர் பொருட்களை எடுத்து வந்து வந்ததால் பரபரப்பு