கடலூர்: திருப்பாதிரிபுலியூரில் கெடிலம் ஆற்றில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அருவி போல் ஆற்றில் கொட்டிய குடிநீரால் பரபரப்பு
Cuddalore, Cuddalore | Sep 14, 2025
கடலூர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அருவி போல் ஆற்றில் கொட்டியது. கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளில்...